என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும்
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருபேன் உன் நினைவுகளை ......
ஆசைப்படுவதை மறந்து விடு .!
ஆனால், ஆசைபட்டதை மறந்து விடாதே..!!!
உயிரில்லை கல்லுக்கு சிலையாய் ஆன பிறகு
உயிரில்லை எனக்கு உன்னை பிரிந்த பிறகு ....
உன்னை தேடும் கண்களுக்கு சோர்வில்லை
தேடி தொலைந்ததால் கண்களுக்கு உணர்வில்லை...
காதலில் விழுந்ததடி நெஞ்சம் அன்று
ஆனால், உன்னை பிரிந்ததால்
உடலில் உயிருக்கு பஞ்சம் இன்று...
அன்று..
காதலினால் நீ தந்தது இதயம்.
ஆதலினால் என் வாழ்வில் உண்டானது உதயம்!
இன்று..
உன் பிரிவால் நான் ஆனேன் சதயம்....
மெய்யோடு முடியுமடி காதல் எனும் வார்த்தை.
என் மெயின்று முடிந்ததடி,
உன் பிரிவால் காதல் எனும் வாழ்க்கை....
Tuesday, December 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
mudiyala
ReplyDelete