Friday, January 1, 2010

புத்தாண்டு நல்வாழ்த்துகள்




அனைவர்க்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

வேர்வை துளியை மண்ணில் புதைத்து- நம்
வாழ்வை ஒளிமயமாக்கும்
விவசாய தொழிலாளிக்கு இந்த
கணினி தொழிலாளியின்
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த நன்னாளில்
நாடு வளம் பெற
காடு செழிற் பெற
உன்னோடு சேர்ந்து நாங்களும் வளர
இறையை வணங்குகிறோம்.
---தனஞ்செயன்







No comments:

Post a Comment