Sunday, June 27, 2010

மின்னலே - அவள் கண்களே!!!

மின்னலை கண்களால் கண்டதில்லை
கண்டால் கண்கள் இல்லை
மின்னலும் அவள் கண்களும் ஒன்று !!

அவள் பார்வையின் விலும்பில்
என் உயிர் பிறக்கும் - அவள் என்னை பார்த்தபின்பு
என் உயிர் துடிக்கும்!!

No comments:

Post a Comment