நீரின்றி அமையாது இவ்வுலகம்
நீயின்றி அமையாது என்னுலகம்
மேகம் குளிர்ந்தால் மழை பிறக்கும் - உன்
இதயம் குளிர்ந்தால் என் காதல் பிறக்கும்
உச்சி மீது வான் விழுந்தாலும் அச்சமில்லை
நீ இல்லையென்று சொன்னாலும் காதல் விடுவதில்லை!!
Sunday, June 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment